இரத்தினபுரி உட்பட சில பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

Date:

களு கங்கையை சுற்றி உள்ள பகுதிகளில்  அதிகளவான மழைவீழ்ச்சி காரணமாக களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

குறித்த பகுதியில் 100 மில்லி மீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவான காரணத்தினால் இவ்வாறு நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

மேலும்  இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, கிரிஎல்ல அயகம ஆகிய பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 3 மணித்தியாலங்களுக்கு சிறிய அளவில் வௌ்ளப்பெருக்கு ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...