இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களுக்கான அறிவிப்பு!

Date:

தற்போது இலங்கையில் உள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான வீசாக்களுக்குமான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரையான 60 நாட்களுக்கு இவ்வாறு கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வெற்றிகரமாக நடைபெற்ற தேசிய மஸ்ஜித் நம்பிக்கையாளர்கள் வழிகாட்டல் நிகழ்சித்திட்டம்

இலங்கை வக்ப் சபை மற்றும் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்...

மக்கா புனித ஹரம் ஷரீஃப் பள்ளிவாசலின் முஅத்தின் ஷேக் இப்ராஹிம் அல்-மதனி காலமானார்!

மக்கா புனித மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் அதிகாரப்பூர்வ முஅத்தினான (தொழுகைக்கான அழைப்ப...

சீரற்ற வானிலை காரணமாக 38 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (21) 38...

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை; செயல்முறை பரீட்சை அட்டவணை அறிவிப்பு!

026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் இந்த...