ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இஸ்ரேலிய உளவுத்துறை உள்ளது என்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளில் சான்றுகள் உள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இன்று (18) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
Date: