காஷ்மீர் அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல்கொடுத்த பிரபலமான அரசியல்வாதி சிறையில் காலமானார்!

Date:

பல தசாப்தங்களாக இந்தியா இராணுவத்தின் அடக்குமுறைக்கின் கீழ் இருக்கின்ற ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வந்த அரசியல்வாதியான முகம்மத் அஷ்ரப் செஹ்ராய் நேற்று (05) புதன்கிழமை 78வது வயதில் சிறையில் வைத்து காலமானார்.

சிறையில் இருந்த‌ போது தன் தந்தைக்கு போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரது மகன் குற்றம் சுமத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...