கிராம அதிகாரிகள் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக முடிவு

Date:

இன்று (25) நள்ளிரவு முதல் தங்கள் கடமைகளை ராஜினாமா செய்வதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தடுப்பூசி முறையை எதிர்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிராம அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமித் கொதிகாரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தடுப்பூசி திட்டம் ஆரம்பத்தில் முறையாக  மேற் கொள்ளப்பட்டாலும், இப்போது அது முறைமைகளை மீறி செயல்படுத்தப்படுகிறது என்றும்  கூறினார்.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...