தற்போது கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் தொடர்பினை பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார்.
Date: