சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட போட்டித் தொடரில் மென்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி செல்ஸி அணி வெற்றியீட்டியது.
போர்ட்டோவில் நேற்று இறுதிப் போட்டி இடம்பெற்றது.அதில் 1-0 என்ற அடிப்படையில் மென்செஸ்டர் அணியை செல்ஸி அணி வீழ்த்தியிருந்தது.இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது முறையாகவும் செல்ஸி அணி சம்பியன்ஸ் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.