தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 253 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 24 மணித்தியாலங்களினுள் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதற்மைய இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 9,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.