முன்னால் சபாநாயகரும்,முன்னால் அமைச்சரவை அமைச்சரும்,முன்னால் ஆளுநருமான மறைந்த தேசமான்ய எம்.ஏ.பாக்கிர் மாக்காரின் 104 ஆவது பிறந்த தினம் எதிர்வரும் 12.05.2021 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன் பிரகாரம் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் வருடாந்தம் ஒளிபரப்பப்படும் பன்மொழி செற்பொழிவுகள் பின்வருமாறு ஒளிபரப்பப்படவுள்ளது.நிகழ்ச்சிகள் பின்வருமாறு,
01.சிங்கள சந்தேஷய சேவை- இரவு 09.15 மணி -91.7 மற்றும் 91.9 அலைவரிசைகள்(Fm)
செற்பொழிவு;
கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பப் பிரிவின் முன்னால் பிரதி அதிபர் ரோஸ் பெர்னான்டோ அவர்கள்.
02.தழிழ் சேவை -இரவு 08.30 மணி -91.2 அலைவரிசை
செற்பொழிவு;
பல்கலைக்கழக பேராசிரியர் பி.ஏ.ஹுஸைன் மியா அவர்கள்
03.முஸ்லிம் சேவை – இரவு 07.40 மணி -102.1 மற்றும் 102.3 அலைவரிசைகள்
செற்பொழிவு;அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முண்ணனிகளின் சம்மேளத்தின்
தேசியத் தலைவர் ஷஹாப்தீன் லுக்மான் அவர்கள்
04.ஆங்கில சேவை-மாலை 06.30 மணி -97.4 மற்றும் 97.6 அலைவரிசைகள்
செற்பொழிவு;
பேராசிரியர் ரவீந்திர பெர்னான்டோ அவர்கள்.
தகவல் :இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்
நாடாளுமன்ற உறுப்பினர்.