பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து

Date:

பொலிஸ்  அதிகாரிகளின் விடுமுறையை எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி வரை ரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டின் போலீஸ்  அதிகாரிகளின் விடுமுறை முன்பு மே 11 ஆம் திகதி முதல் மே 31 வரை பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதிவரை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...