குருணாகலை மேயரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பொலிஸ் நிலையத்தினுள் அனுமதி அளித்தமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்ற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது, என பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.