செம்மலை புளியமுனை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் மேச்சல் தேடி சென்ற 02 யானைகள் தவறுதலாக விழுந்த நிலையில் அதனை பொதுமக்கள் கண்டு
முல்லைத்தீவு வனஜீவராஜிகள் தினைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர்களினால் உரியநேரத்தில் மீட்கப்படவில்லை.
இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஒன்று கூடி கிணற்றின் அட்டத்தினை வெட்டி பாதுகாப்பாக இரண்டு யானைகளையும் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ந.கலைச்செல்வன்
முல்லைத்தீவு