மேல் மாகாணத்தில் மாத்திரம் 341 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண பொறுப்பதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இவர்களின் குடும்பங்களுக்கு 5000ரூபா பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.