லண்டன் மாநகர மேயராக மீண்டும் சதீக் கான்!!

Date:

இங்கிலாந்தின் உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியானது இதில் லிபரல் கட்சி சார்பாக மீண்டும் மேயர் பதவிக்காக போட்டியிட்ட சதீக் கான் 55.2 வீத வாக்குகளை பெற்று அமோக வெற்றீட்டியுள்ளார்.

இதன்படி அடுத்த மூன்று வருடங்களுக்கும் லண்டன் மேயராக இவர் இருப்பார்.

இவரை எதிர்த்து மேயர் பதவிக்கு போட்டியிட்ட கன்சர்வெட்டி வேட்பாளரான சோன் பெய்லி 44.8 வீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரான சதீக் கான் 2016 ஆம் இடம்பெற்ற மாநகரசபை மேயர் தேர்தலில் அமோக வெற்றியீட்டி லண்டனின் முதல் முஸ்லிம் சமூகத்தை மேயர் என்ற பெருமையை பெற்றார்.

தமக்கு வாக்களித்த லண்டன் மக்களுக்கு அவர் நன்றியை தெரிவித்து டூவிட் விட்டுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...