உடன் அமுலாகும் வகையில் நாட்டில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த 70 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தில், குருநாகல், கம்பஹா, இரத்தினபுரி, கால, அம்பாறை, களுத்துறை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாட்டங்களில் உள்ள 70 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.