2000ஆண்டுகள் பழமையான கொலோசியம் புதிய தளத்தில்!

Date:

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கொலோசியத்திற்கு இத்தாலி புதிய தளத்தை திட்டமிட்டுள்ளது.ரோமானிய அரங்கில் போராளிகள் சண்டையிட்ட போது இவை எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் வகையில் இவை பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அசாதாரண திட்டம் என்று கலாச்சார அமைச்சர் டாரியோ பிரான்செசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.கொலோசியத்தின் கம்பீரத்தை அரங்கத்தின் மையத்திலிருந்து பார்க்க கூடியதாக தெரிவித்து அதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பல வருட ஆய்வுக்குப் பிறகு எங்களிடம் மீண்டும் ஒரு அரங்கு இருப்பதாகவும் ,2000ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கல் அரங்கம் ரோமானியப் பேரரசின் ஆம்பித்தியேட்டராக காணப்பட்டது.இவை ஒரு காலத்தில் பிரிட்டன், எகிப்து மற்றும் துருக்கி வரை வியாபித்திருந்தது.இவை 70000 அறைகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...