ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் முகாம் மீது தாலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து மாயமான 30 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

தென்கிழக்குப் பகுதியில் உள்ள காஸ்னி என்ற இடத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவப் படையினரின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சுற்றி வளைத்த தாலிபான் தீவிரவாதிகள், கடும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடித்தது. அப்போது முகாமில் இருந்த ராணுவ வீரர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

Popular

More like this
Related

ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் நாளை மூடல்

ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் வழங்கப்படும் ஒரு...

புதிய திட்டங்களுடன் மக்கள் பணியை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்- ஜனாதிபதி செயலாளர்

புதிய கருத்துக்கள் மற்றும் திட்டங்களுடன் ஜனாதிபதியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்களை...

முன்னாள் எம்.பி. சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கொழும்பு குற்றப் பிரிவினரால் (CCD)...