நாட்டில் போக்குவரத்து முறைமைகளை மீறுவோரை கண்காணிக்க இலங்கை காவல்துறை ‘இட்ராபிக்’ eTraffic என்ற மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்செயலியை தற்போது Android பயனர்களுக்கு Google Playstore இல் பெற்றுக்கொள்ளலாம்.
மக்கள் செயலியில் பதிவுசெய்து, அவர்கள் சந்திக்கும் போக்குவரத்து மீறல்களை தினசரி தெரிவிக்கலாம்.
இந்த மொபைல் செயலி மூலம் அவர்கள் படங்களையும் வீடியோக்களையும் நேரடியாக போலீசாரிடம் பகிர்ந்து கொள்ளலாம்.
Download App here: https://play.google.com/store/apps/details?id=com.esol.etrafficpolice