கொவிட் 19 தொற்றிலிருந்து நிவாரணம் வேண்டி சகல பள்ளிவாயல்களிலும் விஷேட துஆப்பிரார்த்தனை

Date:

பிரதமரின் வழிகாட்டலின் கீழ் சகல பள்ளிவாயல்களிலும் கொவிட்டிலிருந்து நிவாரணம் வேண்டி 08.05.2021 சனிக்கிழமை மாலை 5.46 மணிக்கு விஷேட துஆப் பிரார்த்தனை ஒழுங்கு செய்யபட வேண்டும்.

இமாம், முஅஸ்ஸின் உட்படலான பள்ளிவாயல் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டப்படுகின்றனர்.

கொவிட் சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...