ஜூன் மாதம் 8 ஆம் திகதி சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ள து

Date:

எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே, முதல் சொட்டை செலுத்திக்கொண்ட நிலையங்களிலேயே இரண்டாவது சொட்டையும் ஜூன் மாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிய திகதிகளில் பெற்றுகொள்ளமுடியும் என தெரிவித்தார்.

Popular

More like this
Related

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ...

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...