தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் – முழு விபரம்

Date:

நாடு முழுவதும் கொவிட் பரவல் காரணமாக சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த, சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுகின்றன.

இதற்கமைய,திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஆண்டான்குளம் கிராம சேவகர் பிரிவின் சுபத்ரலங்கார வீதி மற்றும் சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட காவட்டிகுடா கிராம வேசகர் பிரிவுக்குட்பட்ட லக்கி விஜேவர்தன வீதி என்பன தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தின் தொடாங்கொட காவல்துறைபிரிவிற்குட்பட்டபொம்புலுவ வடமேற்கு, தென்மேற்கு, வடமத்திய, தென்மத்திய, தென்கிழக்கு, வடகிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு காவல்துறைபிரிவிற்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...