மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் பணிகள் தாமதமானதால் ‘ தயா கமகேயின்’ கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து

Date:

மீரிகமயிலிருந்து பொத்துஹேர வரை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தாமதப்படுத்திய நல்லாட்சி அரசாங்கத்தின்  அமைச்சரான தயா கமகேவுக்கு சொந்தமான ஒலிம்பஸ் (Olympus) கட்டுமான நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியது, ஒலிம்பஸ் (Olympus) ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான சாலைப் பகுதியை நிர்மாணிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், பல சந்தர்ப்பங்களில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கட்டுமானத்தில்  ஏற்பட்டதால் திட்டமிடப்பட்ட திகதியில்  பொதுமக்களுக்கு வழங்க முடியாது எனவும்,  சாலைகள் கட்டுவதற்கு தேவையான நிதி தாமதமின்றி வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...