ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

Date:

இலங்கை ரயில் இயந்திர சாரதிகள் மற்றும் காவலர்கள் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் (17) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து முறைகளை பயன்படுத்துமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கூடுதல் அரச பேருந்துகள் நாளைய தினம் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வால் பேக்கரி உற்பத்தி பொருட்கள் அதிகரிக்கும் சாத்தியம்!

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை உயர்த்துவதா...

விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக எரிபொருள் வழங்க நடவடிக்கை!

தொலைதூரப் பகுதிகளில் இருந்து வருகை தரும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு மேலதிக...

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...