வட்சப் பயனர்களுக்கு TRCL இன் எச்சரிக்கை!

Date:

தவறான முறையில் 6 இலக்கம் கொண்ட குறீயீடு வட்ஸப் மூலம் கிடைக்கப்பெற்றால் அதற்கு பதிலளிக்க வேண்டாம் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையகம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

உங்களுக்கு தெரிந்த ஒரு நபரிடமிருந்து குறித்த செய்தி கிடைக்கப்பெற்றால் அவர்களுடைய வட்ஸப் கணக்கு தடைப்பட வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்காக இரண்டு காரண உறுதிப்படுத்தல் அமைப்பை (two factors) செயற்படுத்துமாறு TRCL மேலும் வட்ஸப் பயனாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது‌.

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...