அழகுக்கலை நிபுணர் சந்திமால் பிறந்தநாள் நிகழ்வு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலின் சமையல் தயாரிப்பளருக்கு கொரோனா..!

Date:

அண்மையில் நடைபெற்ற பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் சிங்கள திரைப்பட நடிகை பியூமி ஹன்சமாலி ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்தநாள் விருந்துபசாரம் இடம்பெற்ற கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலின் சமையற்கலை நிபுணர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட  21 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றைய தினம் சந்திமால் ஜயசிங்கவின் தாய், சிங்கள நடிகர் ஜெக்சன் அன்டனியின் மகள் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...

மாகும்புரவில் இருந்து நவீன தாழ்தளப் பேருந்து சேவைகள் நாளை முதல் ஆரம்பம்

மாகும்புர பல்வகை போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து நாளை (21) முதல் விசேட...

ஈரான் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க கடற்படை: பதிலடியை தொடங்கிய ஈரான்!

தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்-சஜித் சந்திப்பு.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய துணை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...