எண்ணெய் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(22) கோட்டையிலுள்ள கட்சித் தலைமைகத்திலிருந்து பாராளுமன்றம் வரை வாகான பேரனியாக சென்றனர்.
இந் நிகழ்வு எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெற்றது.