ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதி உட்பட 31 பேர் கைது!

Date:

ஏறாவூரில் இருந்து கொழும்பு சென்ற பஸ் சாரதி உட்பட 31 பேர் கம்பஹா மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 455 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி போலீஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும்  நாட்டில் இதுவரை 45,099 பேர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...