கொட்டராமுல்லை கிராமத்தில் அனைத்து வீடுகளுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு! 

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கொட்டராமுல்லை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவையான உலர் உணவுப் பொதிகளை ஊர் தனவந்தர்களின் உதவியுடன் நிர்வாகசபையினால் இன்று (12) ஆம் திகதி அனைத்து வீடுகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், ஊர் மக்கள் மற்றும் கொட்டராமுல்லை பகுதியில் இயங்கும் அனைத்து  கழக அங்கத்தவர்களும் இணைந்து வெற்றிகரமாக நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...