சிறைச்சாலை திணைக்களத்தின் அதிரடி தீர்மானம்!

Date:

சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து ஆர்ப்பாட்டம் செய்யும் எந்த ஒரு கைதிக்கும் மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரை செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

 

சிறைச்சாலை திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

´சிறைச்சாலைகளின் கூரைகளில் ஆர்ப்பாட்டம் செய்வதன் மூலம் சிறை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ளும் எந்தவொரு கைதிக்கும் எதிர்காலத்தில் எந்த விதமான மன்னிப்பு கோரவும் நாங்கள் பரிந்துரைக்க போவதில்லை. இவ்வாறு செயற்பட்டு சிறைச்சாலை சொத்துக்களை சேதப்படுத்தும் கைதிகள் குறித்து சிறைச்சாலை திணைக்களம் கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளது. ” என்றார்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...