சுகாதாரத்துறையினர் 5 மணிநேர வேலைநிறுத்தம்!

Date:

சுகாதாரத்துறையினர் இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம், அரச தாதியர் சங்கம், இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல சங்கங்கள் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் கொவிட் தொற்றாளர்களுக்கு அவசர தேவை ஏற்படின் அதற்காக கடமையாற்றுவதாக அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...