டெல்டா தொற்றாளர்களை கண்டறிய நாடுமுழுவதும் பரிசோதனை!

Date:

இந்திய டெல்டா திரிபுதொற்றுதியானவர்களைக் கண்டறிவதற்காக, முழுநாட்டையும் உள்ளீர்க்கும் வகையில், மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை ஆராமய பகுதியில், முன்னதாக அடையாளம் காணப்பட்ட 5 டெல்டா தொற்றாளர்கள் தவிர, அந்த பிரதேசத்தில் வேறு எவருக்கும் தொற்றுறுதியானதாக இதுவரையில் தகவல் கிடைக்கவில்லை என்றும் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...