திஸ்ஸமஹராம குளச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் குறித்து இலங்கை சீனதூதரக டுவிட்டர் பதிவு

Date:

திஸ்ஸமஹராம பகுதியில் குளச்சுத்திகரிப்பில் ஈடுபட்ட  சீன பிரஜைகள் தமது இராணுவத்தின் சீருடை மாதிரியை அணிந்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இலங்கையில் சீன இராணுவம் களமிறங்கிவிட்டதோ என ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்ட வண்ணமிருந்தன. இதுகுறித்து கொழும்பில் உள்ள சீனதூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சீனப்பிரஜைகள் அணிந்திருந்த ஆடை இணையத்தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த நபர்கள் சீனப்படைக்கு சொந்தமானவர்களா அல்லது பணியாளர்களா என்று தூதரகம் தனது பதிவில் தெரிவிக்கவில்லை.

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...