தேங்காயின் கட்டுப்பாடு விலை நீக்கம்!

Date:

தேங்காயின் அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (18) வெளியிட்டுள்ளது.

 

தேங்காய் ஒன்றுக்கான அதிகபட்ச விற்பனை விலை, 2020 செப்டம்பர் 25 திகதியன்று வர்த்தமானி அறிவிப்பு எண் 2194/73 இல் வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பை தற்போது இரத்து செய்து புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...