நாட்டின் பல பகுதிகளில் பிரித்தானியாவின் UK B117 அல்பா வைரஸ்

Date:

பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸூம் இலங்கையில் வாத்துவ பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து வருகை தந்த ஒருவருக்கே இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாசர் மருத்துவமனை மீது இஸ்ரேல் மனிதாபிமானமற்ற தாக்குதல்: அல் ஜஸீரா ஊடகவியலாளர் நால்வர் பலி

காசாவில் தொடர்ந்தும் நடைபெறும் இஸ்ரேல் தாக்குதல்களில் 4 ஊடகவியலாளர் உள்ளிட்ட குறைந்தது...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்காக நடமாடும் சேவை!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஹாயில் பிராந்தியத்திற்கான நடமாடும்...

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...