இன்று நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.
மே 21 அன்று அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டுக்கு பின்னர், கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தைத் தொடர்ந்து மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
அக்கரைப்பட்டு சாகாமா தெருவில் உள்ள ஒரு மதுக்கடையில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.