கேப்டன் நிஹால் கெப்பெடிபொல தனது நியமனக் கடிதத்தை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கடல்சார் தொழில்துறையில் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான நிஹால் கெப்பெடிபொல, துறைமுக உயர் அதிகாரியாகவும் இலங்கை துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.