பயணத்தடை அமுலில் உள்ள போது கொழும்புக்குள் வருபவர்களை கண்காணிக்க 6 விசேட குழுக்கள்

Date:

பயணத்தடை அமுலில் உள்ள போது அத்தியாவசிய தேவைகளுக்காக கொழும்பிற்கு வரும் அனைவரும் உண்மையிலேயே ​தேவைகளில் ஈடுபடுகின்றனரா என்பது தொடர்பில் கண்காணிக்க 6 விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

பயணத்தடை அமுலில் உள்ள போது கடந்த சில தினங்களாக கொழும்பிற்கு அதிகளவான வாகனங்கள் வருவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...