மெல்போர்ன் நகரம்  நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது!

Date:

ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்ன், கோவிட் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டு, நாளை(10) மீண்டும்  திறக்கப்பட உள்ளது.

இருப்பினும், பல்வேறு பயண கட்டுப்பாடுகளுக்கு உட்பட,அதிகாரிகள் மெல்போர்னை நாளை நள்ளிரவு 12 முதல் மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளனர்.

சுமார் 5 மில்லியன் மக்களை பாதித்த கோவிட் -19 வைரஸ் பரவும் அபாயத்தால் மெல்போர்ன் நகரம் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 30,200 கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் 910 இறப்புகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...