முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரியான நேரத்தில் அரசாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாகக் கூறும் தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இந்த கூற்றுக்களை நிராகரித்தார், அவர் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என தெரிவித்தார்.