இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து, டர்ஹாம் வீதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் உயிர் குமிழியின் கீழ் உள்ளது (பயோ பல்).
நாளை (29) டர்ஹாமில் முதல் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
காணொளி https://fb.watch/6p6uNXOa0t/
UPDATE : —————————————————————————————————————–இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.