இன்று (11) நள்ளிரவு 12 மணி முதல் எரிபொருள் விலை உயர்த்தப்படும் என்று வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 95 பெற்றோல் 184/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஒட்டோ டீசல் 111/= ஆகவும்,
சுப்பர் டீசல் 144 /= ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 77/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.