இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் (Followers) பின்தொடர்பவர்களைக் தாண்டிய முதல் நபர் | கிறிஸ்டியானோ ரொனால்டோ

Date:

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரண்டு  கோக்க கோலா போத்தல்களை நகர்த்துவதை சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே, தற்போது இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகின் முதல் நபராக இருக்கின்றார். மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான அமெர்க்க டொலர்களை சம்பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரொனால்டோ 2012 ஒக்டோபரில் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தத் தொடங்கினார். தற்போது போர்த்துக்கல் தேசிய அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ சனிக்கிழமை (19) ஆம் திகதி  ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...