இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

Date:

இலங்கைக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டி. வி சானக தெரிவித்துள்ளார்.

பயணிகள் எதிர்மறையான பி.சி.ஆர் பரிசோதனையுடன் வர வேண்டும் என்றும், கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையத்திற்கு வந்ததும் அவர்கள் மற்றொரு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

“பின்னர் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள். சுமார் 10 நாட்களில் மற்றொரு பி.சி.ஆர் பரிசோதனையையும் நடத்துவோம்.

அந்த பி.சி.ஆர் சோதனை எதிர்மறையானது என்பதை உறுதிப்படுத்தினால், நாங்கள் அவர்களை சமூகத்திற்குள் விடுவிப்போம், ”என்று அவர் கூறினார்.

ஒரு விமானத்தில் 75 பயணிகள் மட்டுமே பயணிக்கக்கூடிய வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும்: லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ...

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...