நாட்டில் மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இத் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.