இன்று (30) ” கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம் ” என்ற தொணிப்பொருளில் G . C . ( O / L ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தால் அடங்கிய புத்தகங்களை உமா பவுண்டேஷன் நிறுவுணர் எம் . தீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.
கண்டி ஹந்தனை பிரதேசத்தில் இலவசமாக கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் திரு. ராம் அவர்களுக்கு இவ் வினாத்தல்களை அன்பளிப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உங்கள் கிராம பாடசாலைகளிலும் கல்வி சார்ந்த உதவிகளை பெற்றுக்கொள்ள உமா பவுண்டேஷனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.