எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் திட்டம் இடைநிறுத்தம்
கொழும்பு துறைமுக பதுதியில்ட் தீக்கிரையான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச்செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 கடல்மைல் தொலைவில் இக்கப்பலின் பின் பகுதி கடற்படுக்கையில் மோதியதால் இவ்வாறு இந்த நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.