அண்மையில் கொழும்பு துறைமுக பகுதியில் எம்.வி. எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றியதால் பாதிப்படைந்த, இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அமெரிக்கா உடனடி உதவியாக ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
Friends help each other – that's why the American people are helping 🇱🇰 mitigate the harmful impacts of the MV X-Press Pearl disaster. The US is providing $100,000 to directly assist families whose livelihoods were affected by this environmental emergency.https://t.co/D4kpFHFSn2 pic.twitter.com/6Cx2vcVMC9
— U.S. Embassy Colombo (@USEmbSL) June 11, 2021