இன்று (29) அமைச்சரவை கூட்டத்தில், எரிபொருள் விலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், எரிபொருள் விலையை விரைவில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.அதற்காக பசில் ராஜபக்ஷவின் தலையீடு தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.