கொரோனா ஜனாஸாகளை எடுத்து சென்ற வேன் விபத்தில் உயிரிழந்த பொலிஸ் அத்தியட்சகர் “பெனடிக்ட்” அவர்களின் வீட்டிற்கு சென்ற ஹட்டன் முஸ்லிம் பிரமுகர்கள் 3 இலட்சம் ரூபா நன்கொடைவழங்கியுள்ளனர்.
மேலும் அவரது பிள்ளைக்கு கண்டி பள்ளிகள் சம்மேளணத்தினால் புலமைபரிசில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.