கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 1566ஆக உயர்வடைந்துள்ளது.